இந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.
இடம்: சின்சினாட்டி,அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்தான்.
6 comments:
கௌசி,
உங்கள் நண்பர், இளைஞர் வெங்கட் நோயின் பிடியிலிருந்து சீக்கிரமே மீண்டுவர வேண்டிக் கொள்கிறேன்..
பதினெட்டு வயது இளைஞனுக்கு இப்படிப் பட்ட பிரச்சனைகள் வருவது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது :(
மிக்க நன்றி பொன்ஸ் உங்க வருகைக்கும்,வேண்டுதல்களுக்கும்.
may the Almighty showerHis grace on that boy to recover fully.
வெங்கட் நோய் குணமடைந்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்
நன்றி,நீலா , திரு சார்.
கௌசி உங்கள் நண்பரின் பையன் குணமடைய என் பிரார்த்தனைகள்
Post a Comment