இடம்: சின்சினாட்டி
அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்
அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்
12 comments:
இந்த நோயிலிருந்து குணமான பலரைக் கண்டுள்ளேன்.இந்த சகோதரரும் குணமாக எனது பிரார்த்தனைகளும்.
மருந்தைவிட ஆறுதல் தரும் இதம் அன்பும்,அரவணைப்பும். .உங்களுக்கு மிக்க நன்றி.
18 வயது நிரம்பிய இந்த இளைஞன் இந்த நோயிலிருந்து குணமடைய வேண்டும் என நானும் மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
இந்த இளம் சகோதரர் முழுமையாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
மிக்க நன்றி சத்தியா.
நம் எல்லோருடைய வேண்டுதலும் இந்த இளம் குருத்தை நோயிலிருந்து காத்து நீண்ட நாள் வாழ்விக்கும்
நன்றி
இந்த மகத்தான சேவைக்கு எனது வாழ்த்துக்களும், நோயிலிருந்து குணமடைய வேண்டும் என எனது பிரார்த்தனையும்.
யாரோ அவர்களுக்கு நன்றி
i sincerely pray for that boy
மிக்க நன்றி பிரேமி
மிக்கநன்றி ஆதிபகவபன் சார்
தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்து வருகிறான்.முழுமையாக குணமடைய உங்கள் எல்லோரின் ஆசியும் நல்ல உள்ளமும் துணை நிற்கட்டும்
அந்த பையன் பூரண குணமடைய வேண்டுகிறேன்
i do pray for him
Post a Comment