அன்பான தமிழ்மண நண்பர்களுக்கு
என்னுடைய இந்த பிரார்த்தனை நேரம் பதிவின் முதல் நபரான
எங்கள் குடும்ப நண்பர் திரு&திருமதி சங்கர்[சின்சினாட்டி]அவர்களின் அன்பு மகன் 18 வயதே நிரம்பிய இளைஞன்
வெங்கட் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவன் இன்று மிக நன்றாக குணமடைந்து வருவதாக நண்பர் மூலம்
அறிந்தேன்.நடக்கவும்,ஓடவும்,பார்க்கவும்,
பேசவும் என நல்ல முறையில் தேறிவருகிறான்.
ஞாபக சக்தி மட்டும் சற்று குறைவாக உள்ளது.
அவன் பரிபூரண குணமடைந்து நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் சுகம் பெறுவான் என்ற நம்பிக்கையுடன்,
அவனுக்காக பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
பின்னூட்டம் இட்டும்,இடாவிட்டாலும் இந்த பதிவைப் பார்த்து
அவனுக்காக வேண்டிய அத்துனை நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்
நன்றி.....நன்றி.......நன்றி
Monday, January 29, 2007
வெங்கட் குணமடைந்து வருகிறான்....அன்பான உள்ளங்களின் பிரார்த்தனைக்கு நன்றி...நன்றி.
Posted by கௌசி at 9:50 AM 7 comments Links to this post
Labels: நன்றி கூறுதல்
Sunday, January 28, 2007
ஒரு மீள்பதிவு
இந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.
இடம்: சின்சினாட்டி,அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்தான்.
Posted by கௌசி at 1:11 AM 6 comments Links to this post
Labels: பிரார்த்தனை
Saturday, January 6, 2007
பிரார்த்தனை-1
இந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.
Posted by கௌசி at 5:24 AM 7 comments Links to this post
Labels: பிரார்த்தனை
Wednesday, January 3, 2007
வருந்தும் நெஞ்சங்களுக்காக.வேண்டுவோம்
இந்த பதிவுக்கு வருகை தரும் நண்பர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள நண்பர்களுக்காக ஒரே ஒரு நிமிடம் பிரார்த்தித்தாலும் போதும்
நன்றி.
Posted by கௌசி at 11:32 PM 4 comments Links to this post
அன்பே கடவுள்
அன்பே கடவுள்
பிரார்த்தனைகளுக்கு மொழியோ,மதமோ கிடையாது
கூட்டுப பிரார்த்தனையின் வலிமை கோடிக்கு சமம்
Posted by கௌசி at 11:27 PM 1 comments Links to this post
பிரார்த்திப்போம்-1
அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்
Posted by கௌசி at 9:04 AM 12 comments Links to this post

